கொள்ள வேண்டிய ஒன்றை ஏன் அரசியலாக்குகிறீர்கள்?
பொதுவெளியில் விரும்பியபடி எல்லாம் விளையாடுவது
நாகரீகமுமல்ல,சமூக ஆரோக்கியமுமல்ல.
எதனால் இத்தகைய உரிமை / போராட்டம் எல்லாம்...
திடீரென்று?
நீங்கள் உலகளாவிய முதலாளியத்தின் பிடியிலும்,நுகர்வுக்
கலாச்சாரம்,அதன் பகுதியான Virtual Reality (TV, Ad. )தூண்டலாலும் (object petit a ) இந்த முத்தமிடும் ஆசையை அல்ல;பொதுவெளியில் முத்தமிடும்
ஆசையை, virtual reality யை reality யாக்கி மகிழ்வடைவதை உரிமை என்கிறீர்கள்.
தேர்வுசெய்த இடம்
பொதுவெளி என்பதால்...கலாச்சாரப் போலீஸ் வந்து விடுகிறது; தண்டனைக் கணை அச்சுறுத்துகிறது.
கடந்துசெல்லும் பருவத்தை
மடைமாற்றம் (sublimation) செய்யப்படாததாலும் நுகர்வியக்
கலாச்சாரத் தூண்டலுக்கு அடிமையானதாலும் எழுந்த இந்த உங்கள் ஆசையை
நீங்களே நிராகரியுங்கள்.
கலாச்சாரப்
போலீஸ்களுக்கு தளம் அமைக்க இடம் கொடுப்பது உங்கள் வருங்கால ஆரோக்கியத்திற்கு
உகந்ததல்ல.
[பொதுவெளி எல்லோருக்குமானது.அதில்...உங்கள் போராட்டம்
அனைவரையும் பிரதிநிதித்துவம் பண்ணவேண்டும்.பிரச்சினை தனிமனித ஒழுக்கம்
பற்றியதல்ல.சமூக ஒழுங்குபற்றியது-அது
ETHICS]
No comments:
Post a Comment