அமெரிக்க நண்பரை வரவேற்க கோடிக்கணக்கில்
சிங்காரிப்பு வேலைகளுக்கு ஒதுக்கப்பட்டு மோடிக்குள்ள நெருக்கத்தை காட்டப்போகிறார்.
ஆனால் இது அவரின் சொந்த விசயமல்ல. ( அவர் உடம்பு
என்பதே மற்றமையால் ( other ) சிங்காரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது . ) அதற்கு
ஆகும் செலவு அவர் வீட்டுப் பணமாக இருக்கலாம்.
ஆனால்
டிரம்ப்பை வரவேற்க கோடிகளில் செலவழிப்பது இந்திய மக்களின் வரிப்பணம்தானே !
யாரும்
இதுபற்றி மோடியை கேட்கவில்லை . இது
அனைவருக்கும் ( எதிர்கட்சிகளுக்கு
) பிடித்தமோ ? என்னவோ ?
யார் கண்டது .
இந்தச்
சூழலில் இந்தியாவில் அநேக மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து
போராட்டங்கள் நடந்து வருகிறது . டெல்லி
பல்கலை மாணவர்களை கல்லூரி நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை டெல்லி
போலீஸ் நையப் புடைத்து எடுத்துவிட்டனர்.
தமிழகத்தில் குடியுரிமை திருத்த
சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ( ஒடுக்க ) கண்காணிக்க 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள்
குழு நியமனம் . இது இடப்பாடியின்
நட்டிவக்கை .
மேற்கண்ட
சமூக அரசியல் சூழலில் 16.1.2020ல் பிரதமர் மோடி “ எத்தனை அழுத்தங்கள் வந்தாலும்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப் போவதில்லை “ என்று மோடி கூறியுள்ளார்
.
எது
மோடியை எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் ; என்ற
சவால் விட்டிருக்கிறார் . குடியுரிமை
திருத்தத்தை நாடெங்கிலும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பிப்பது என்பது மோடியின்
சுயமோகத்தை காயப்படுத்திவிட்டதால் தான் சவால்விட அவரது சுயமோக மனம் களத்தில்
இறங்கிவிட்டது எனலாம் .
அவரது
சித்தத்தின் கட்டமைப்பில் ஆட்சி செலுத்தும் சூப்பர் ஈகோ ( ego ) தூண்டல்
அவர் தன்னிலை தூண்டியவுடன் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து , குடியுரிமை
திருத்த சட்டம் ஆகியவை இந்த தேசத்தின் நலனுக்கு மிகவும் அவசியமானவை . இந்த முடிவுகளுக்காக இந்த தேசம் இத்தனை
ஆண்டுகளாகக் காத்திருந்தது . எத்தனை
எதிர்ப்பு வந்தாலும் (சவாலே ) அரசு எடுத்த முடிவுகளில் உறுதியாக உள்ளது . அந்த முடிவுகளை மறுபரிசீலனை செய்யும்
பேச்சுக்கே இடமில்லை என்றார் . “
அகண்ட
பாரதம் என்ற சூப்பர் ஈகோ ஆட்சி புரியும் வரை இப்படித்தான் பித்துப்பிடித்த
நம்பிக்கையின் கையாளாக மோடியும் , அமித்ஷா குழுவும் இருக்கும் .
சுயமோக ஏக்கம் வெறி பொது வெளியில் ( Frame
Celebrity ) தன்
வாழ்வில் admiration
. flattery acclaim , tear , repulsion
etc ) இவைகள்
எல்லாம் , சுயமோக அன்பளிப்புகள் ,
( Primary narcissistic supply
)
கருத்தியிலாக மட்டும் மோடியை சொல்லாடலை
புரிந்தால் 1/ 2
வேக்காடாகவே முடியும் . பாராளுமன்ற
வாதத்தை தாண்டித்தான் மோடி குழுவினர் உள்ளனர் .
பாராளுமன்றத்தை அகண்ட பாரத ஆசைக்கான அரசியல் நடவடிக்கையாகவே கொண்டுள்ளனர்
. இதன் மற்றொருபுறம் இராமர் கோவில்
இதற்காக அறக்கட்டளையை நியமித்தாயிற்று ..
(
குடியுரிமை ) மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை மோடி ) . அதாவது குடியுரிமையை நிலைநாட்ட நீண்ட
காலயுத்தத்திற்கு அரசியல் , பாராளுமன்ற , பாராமன்றத்தை தாண்டிய போராட்டத்திற்கு
மோடி குழுவினர் தயார் . பாசிசம்
களத்திற்கு தன் இராணுவத்தை நகர்த்த திட்டம் போட்டாகிவிட்டது . பாசிச எதிர்ப்பு ஐக்ய முன்னணி ?
க.செ.
I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
ReplyDeleteTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Trending Tamil News | Current News in Tamil | Top Tamil News | Kollywood News