7 Jul 2013

நீண்ட தண்டவாளத்திற்கு அருகே ...




 POWERS OF HORROR AND DESIRE…..

                   -          JULIA KRISTEVA

மேல்வரி, ஒரு நூலின் பெயர். எழுதியவர் ஜூலியா கிரிஸ்துவா“.

நாடு இல்லாதவனுக்குப் பெயர்

இளவரசனாம்.

4-7-13 அன்று அவனை

ABJECT” - கழிவு - ஆக்கிவிட்டது

தமிழ் கூறும் நல்லுலகம்“.

அதாவது இளவரசன்,  தன்னிலையாகவும்  ( Subject ) இல்லை.

அவன் -  Object – பிறவாகவும் இல்லை.

பின் என்னவாம்.

அவனைக் கழிவாக; சாதிக் கழிவாக, குடும்பக் கழிவாக, சமூகக் கழிவாக, நட்புக் கழிவாக....

நீண்ட தண்டவாளத்திற்கு அருகே கழிவாக...

அவன் பிறப்பை கழிவு என்றனர்.

கட்டிய கணவன்,  அம்மா முன் கழிவு.  சமூகத்திற்கும் கழிவு.

கற்பனைப் புதிரும், வார்த்தையில் அடங்கா அருவருப்பும், தீட்டு அச்சமும் அவனைக் கழிவாக்கிவிட்டது.


( Abject, it is something rejected from which one does not part, from which one does not protect oneself as from object….                                                                                                                                                               - ஜூலியா

Powers of horror and desire)

No comments:

Post a Comment