21 Aug 2015

மற்றமையின் வாசகர்களுக்கு


கவிதைகளிலும் கனவுத் தொழிற்சாலைகளிலும் ( cinema ) ஓங்கிய குரலில் ஒலிக்கும் காதல் / அன்பு , மானுடம் இருக்கும் வரை மறையாமல் இருக்கும் போலத் தோன்றுகிறது . தமிழின் தனித்தன்மையாகக் கருதப்படும் சங்கப் பாடல்களும் இதற்கு விதிவிலக்கல்ல .இப்படி காத்திரமான ஒன்றைப்பற்றி
 ‘ மன அலசல் சொல்வது என்ன என்று அறிந்துகொள்வது சுவாரசியமானதுதானே !

ஜாக் அலென் மில்லரின் ( லெக்கானின் மருமகன் ) நேர்காணலை மற்றமை சுருக்கி தமிழாக்கமாக விரைவில் வெளியிட உள்ளது..
க.செ

21-8-2015

No comments:

Post a Comment