நிச்சயமாக இல்லை ; இது ஒரு பாசிஸ்ட்
சிந்தனைப் போக்காகும்.
“ பாரதம் ” ஒரு கருத்தாடல் . அந்தக் கருத்துக்கு அடியில் பல இனக்
குரல்களும் ; மதக் குரல்களும் நெரிக்கப்படும் ஓசை கேட்பதால் , அது ஒரு விருப்பப் பொருளாக
இருக்கலாம் . மகா வாக்கியமாக அதை ஆக்கவேண்டியதில்லை .
இந்தியாவுக்கு ஜே
என்பதில் பல குரல்களும் , வர்ணங்களும் அடங்கும் ; பிரிந்து போகும் உரிமை உட்பட. க.செ 20-3-2016
No comments:
Post a Comment